கொழும்பு சென்றுள்ள நடிகர் நடிகைகளுக்கு எச்சரிக்கை.
இனியொரு...
iifa என்னும் இந்தியத் திரைப்பட விழா கொழும்பில் இன்று துவங்குகிறது. இந்த விழாவை பாலிவுட் நட்சத்திர பிரபலங்கள் பலரும் புறக்கணித்துள்ள நிலையில் ஜாண் ஆப்ரஹாம், பிபாஷா பாசு, ஜெனீலியா . சலமான்கான் , ஷில்பா ஷெட்டி, ப்ரியங்கா சோபரா போன்ற நடிக நடிகைகள் பணத்துக்காக பேரம் பேசம் பட்டு கொழும்பு சென்றுள்ளனர். இது தொடர்பான அதிருப்தி தமிழகத்தில் எழுந்திருக்கிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் திரையுலகினைச் சார்ந்த எவரும் இவ்விழாவுக்குச் சென்றதாக இது வரைத் தகவல் இல்லை. இந்நிலையில் தென்னிந்தியதிரைப்படவர்த்தகசபையின்தலைவர்எல்.சுரேஷ்மற்றும்நிர்வாகிகள்நேற்றுமும்பையில்திரைப்படமற்றும்டி.வி. தயாரிப்பாளர்கள்சங்கத்தலைவர்மன்மோகன்ஷெட்டி, யாஷ்சோப்ரா, ரமேஷ்சிப்பி, கொழும்புவிழாவுக்குஏற்பாடுசெய்திருக்கும்விஸ்கிராப்ட்நிர்வாகிகள்உள்ளிட்டோரைசந்தித்து, கொழும்புபடவிழாவைபுறக்கணிக்குமாறுகேட்டுக்கொண்டனர். பின்னர்எல்.சுரேஷ்கூறுகையில், “கொழும்புவிருதுவிழாவில்பங்கேற்கும்பாலிவுட்நடிகர், நடிகைகளின்படங்களைதென்னிந்தியாவில்திரையிடஅனுமதிக்கமாட்டோம். இந்திடைரக்டர்கள், தொழில்நுட்பகலைஞர்களுடன்நாங்கள்ஒத்துழைக்கமாட்டோம்” என்றுஎச்சரிக்கைவிடுத்தார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் எதிர்ப்பையும் மீறீ கொழும்பு சென்றுள்ள நட்சத்திரங்களுக்கு எதிரான தடை தென்னிந்தியாவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கபப்டுகிறது. இந்நிலையில் கொழும்பு திரைவிழாவுக்கு எதிராக போராடிய இனக்கொலைக்கு எதிரான குழுக்களை மத்திய மாநில அரசுகள் அச்சுறுத்தி வருகின்றனர்.