மலையகத்திலிருந்து கொழும்பிற்கு வந்து வர்த்தகநிலையங்களில் தொழில் செய்துகொண்டும், சுயதொழில் முயற்சிகளில்ஈடுபட்டுக்கொண்டும் நீண்டகாலமாக தமிழ் ,ளைஞர்கள் வாழ்கின்;றார்கள். தங்களதுபெற்றோர் மலையகத்தில் வாழ்கின்ற நிலையில் ,வர்கள் கொழும்பை நிரந்தர வதிவிடமாகஏற்றுக்கொண்டுள்ளார்கள். ,வர்களுக்கு ,ன்று கொழும்பிலும் வாக்குரிமை ,ல்லை, மலையகத்திலும்வாக்குரிமை ,ல்லை. கொழும்பில் ,வர்களுக்கு நிரந்தர வதிவிடம் ,ல்லை என்ற காரணத்தைகாட்டியும், மலையகத்தில் ,வர்கள் வாழ்வதில்லை என்ற காரணத்தை காட்டியும் வாக்குரிமைமறுக்கப்பட்டுள்ளது. ,ந்நிலைமை முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.
அதையடுத்து கொழும்பு, தெகிவளை ஆகியபகுதிகளில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்புகளில் வாழ்கின்ற கணிசமான தமிழர்களின் பெயர்கள்வாக்காளர் பதிவில் ,டம்பெறுவதில்லை. கொழும்பை நிரந்தர வதிவிடமாக ஏற்றுக்கொண்டுவிட்ட,வர்களுக்கு வாக்காளர் பதிவில் ,டந்தரவேண்டியது தேர்தல் ஆணையாளரின் பொறுப்பாகும்.
மேலும், முதல் வருடத்து வாக்காளர் ,டாப்பில்,டம்பெறும் தமிழர்களின் பெயர்கள் அடுத்த வருடத்தின் வாக்காளர் ,டாப்பில் ,டம்பெறுவதுகிடையாது. ஒரே வீட்டில் வசிக்கும் குடும்பத்திலுள்ள வாக்காளர்களில் ஒரு சிலரின் பெயர்கள்மாத்திரம் நீக்கப்படுகின்றன. ,வை கொழும்பு மற்றும் வத்தளை பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்கள்எதிர்நோக்கும் நிரந்தரமான பிரச்சனைகளாகும்.
அதேவேளையில் தம்மை வாக்காளராக பதிவுசெய்துகொள்வதில், தொடர்மாடிகளில் குடியிருக்கின்ற தமிழர்களுக்கு ,ருக்கின்றஅசீரத்தையையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன். கொழும்பில் வாடகை வீடுகளில் வாழும்தமிழர்கள் மத்தியில் பதிவு செய்வது தொடர்பில் தேவையில்லாத குழப்பம் நிலவுகின்றது.அதேபோல் சில வீடுகளின் உரிமையாளர்கள் தமது குடியிருப்பாளர்களின் பெயர்களை வேண்டுமென்றேபதிவு செய்வதில்லை. உரிமையாளர்களின் ,த்தகைய செயற்பாடு தேர்தல் சட்டத்தையும், சாதாரணகுற்றவியல் சட்டத்தையும் மீறும் தண்டனைக்குரிய குற்றம் என்பதை தேர்தல் ஆணையாளர்அறிவிக்கவேண்டும்.