Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கே.பி இற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை – இலங்கை அரசு : இதோ INTERPOL பிடியாணை

குமரன் பத்மநாதனுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை என்பதால், அவரை அரசாங்கம் தடுத்து வைக்கவில்லை என்றும், அவர் சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் லக்ஸ்மன் ஹுலுகல்ல குறிப்பிட்டுள்ளார்.

இதோ கே.பி இற்கு எதிரான இன்ரர்போல் பிடியாணை இங்கே இணைக்கப்பட்டுள்ளது:

INTERPOL

Exit mobile version