Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோதபாய- ஜோன் ஹொம்ஸ் சந்திப்பு

ஐ.நாவின் நிவாரண மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான செயலாளர் ஜோன் ஹொம்ஸ் நேற்றும் பிற்பகல் பாதுகாப்பு செயலர் கோதபாய ராஜபக்ஷவை பாதுகாப்பு அமைச்சககத்தில்சந்தித்து கலந்துரையாடினார்.

இதில் இலங்கைக்கான மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் நேலி புனே , நிவாரண மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளிக்கான செயலாளர் நாயகத்தின் விசேட இணைப்பாளர் ஷன்ய ஹெரிஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version