Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கேபி இன் இரகசியத் தொடர்பாளர்கள் – லங்கா கார்டியன் செய்திக்கு மறுப்பு

கேபி இன் இரகசியத் தொடர்பாளர்கள் என்ற தலைப்பில் லங்கா கார்டியனில் வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட நோர்வே சர்வே இந்தச் செய்தியில் எந்த உணமையும் இல்லை முற்றாகத் திட்டமிட்ட சேறடிப்பு என்றார். தவிர, செல்வி என்பவரும் இந்தச் செய்தி தவறானது என்று மறுத்துள்ளார்.இலங்கையில் மக்களை அணிதிட்டி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையில் மாபியா அரசியல் களம் போன்று அதிகாரவர்க்கத்தை சார்ந்தோரின் கைகளில் விடுதலைப் போராட்டம் முடங்கியுள்ளது கவலைக்குரியதே.

Exit mobile version