கூடங்குளம் அனுமின்நிலையம் பாதுகாப்பாக உள்ளது என குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கூறியதை ஏற்ற முடியாது என கூடங்குளம் அனுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார் கூறினார்.
மேலும் சுற்றுவட்டாரத்தில் சுமார் 12 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அப்துல்கலாம் 40 பேரை சந்தித்ததாக கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. 40 பேரும் கூலிக்கு மாரடிப்பவர்களாக கூட இருக்கலாம் எனவும், கூடங்குளம் அனுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார் கூறினார்.
nam veetil payanpaduthum gas cylinder kuda danger than athukaga athai payan paduthama irupengala Mr.Udhaya kumar
adhai vida cellphone more dangerous mr udaya kumar
This shows the adamancy of udhayakumar, because of people like him, for other state people tamilnadu is becoming cheaper. Let’s remind him that this project is out of each and every indian tax money that is eleven thousand five hundred crores.Mr. udhaya kumar if you have a tendency to prove that safety menasures were incapable then prove your phenonmenon in supreme court also with scientists. Dont be adamant and dont behave cheaply.
மதிப்புமிக்க ஒரு தேசியத் தலைவரும்,நமது குடியரசின் முன்னாள் தலைவரும், சிறந்த அணு அறிவியலாருமான திரு கலாம் அவர்கள் சந்தித்தவர்களை கூலிக்கு மாரடிப்பவர்கள் என்று சொல்லும் உதயகுமார் யாரிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு திடீர் சமூக சேவகராக அவதாரம் எடுத்துள்ளார்? அவருக்கு அணு அறிவியலில் எப்படி இவ்வளவு விஷயங்கள் தெரியும்? பாதிப்புத்தான் வரும் என்று எப்படி இவ்வளவு உறுதியாக அவரால் சொல்லமுடிகிறது? பதில் தேவை.