Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஆதரிக்கிறோம் : கருணாநிதி

கூடங்குளத்தில் போராட்டம் நடத்தியவர்களை தலைமைச் செயலகத்திலேயே சந்தித்து அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் ஜெயலலிதா என்பதும் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமிக்கு தெரியாமலே போய் விட்டதா? நாட்டு மக்களுக்காக நாட்டின் முன்னேற்றத்திற்காக சொல்கிறேன். என்றைக்கும் கூடங்குளம் போன்ற தொழில் வளர்ச்சி சாதனங்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. விஞ்ஞான ரீதியாக தமிழகத்தில் தொழில் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் தான் நாங்கள். இவ்வாறு கருணாநிதி கூறினார்.
பல்தேசிய நிறுவனங்களின் நலனுக்காகவும் கொள்ளையிடும் அரசியல்வாதிகளின் நலனுக்காகவும் தமிழக மக்களின் ஒரு பகுதியினரதும், இலங்கை மக்களையும் பலியிடும் கூடங்குளம் மின் நிலையத்தை ஆதரித்து கருணாநிதி அறிக்கைவிடுத்துள்ளார். கருணாநியின் கட்சிக்காரர்கள் பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடுசெய்த ஈழ ஆதரவு கூட்டத்தில் கலகப்பாகக் கலந்துகொள்கிறார்கள்.

Exit mobile version