குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை எந்தவிதமான அழுத்தங்களுக்கும் அடிபணியாது கைது செய்ய வேண்டும். பொலிஸார் மற்றும் படையினருக்கு ஏற்கனவே இது தொடர்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போது அரசியல்வாதிகள் தலையீடு செய்யக் கூடாது. அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே முதலில் தண்டனை விதிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச, கோதாபய ராஜபக்ச உட்பட பலர் இன்னும் கைதாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.