இதில், எலும்பும் தோலுமாக ஒரு குழந்தையின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம், தற்போது குஜராத் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த குழந்தையின் புகைப்படம் இலங்கையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது, எடுக்கப்பட்டது என்றும், அந்த புகைப்படம் வெளியான இணையதளத்தின் முகவரியையும் பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
எது எவ்வாறாயினும் வறுமையை விளம்பரம் செய்வதற்கும் இந்தியாவின் வியாபாரப் பசிக்குப்
முஸ்லீம்களை இனப்படுகொலை செய்த பாரதீய ஜனதா மதவெறியர்களோ இலங்கையில் இனப்படுகொலையைத் திட்டமிட்ட காங்கிரசோ இலங்கை மக்களை விளம்பரங்களிலும் சூறௌயாடுவதை விடப்போவதில்லை.