Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிருஷ்ணாவிடம் மண்டாடும் கூட்டமைப்பு

இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பிக்கள் குழு, இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை இன்று சந்தித்தனர்.
இலங்கையில் இருந்து இந்தியா வந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் உள்ள தமிழர்களின் மறு வாழ்வு மற்றும் உரிமைகளை வழங்குவது குறித்து இலங்கை அரசை வற்புறுத்துமாறு, எஸ்.எம். கிருஷ்ணாவிடம் கோரிக்கை வைத்தனர்.
இலங்கையில் மட்டுமல்ல தெற்காசிய முழுவதிலும் இந்தியாவில் எல்லைக்குள்ளும் மக்களின் உரிமைகளைப் பறித்து துவம்சம் செய்யும் இந்திய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கெஞ்சுவது அவமானகரமானது.

Exit mobile version