Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கினியா பிஸ்சோவில் இராணுவச் சதிப்புரட்சி

ஆபிரிக்க நாடான கென்னிய பிஸ்சோவில் இராணுவ சதிப்புரட்சி நடைபெற்றுள்ளது. பிரதி ஜனாதிபதி ரெய்மெண்டா பெரேரோ பிரதமர் கர்லோஸ் கோமேஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று வெள்ளி – 13.04.2012- உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த 1974ம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டிலிருந்து பிரிந்து சுதந்திர நாடான அறிவிக்கப்பட்ட ஆப்ரிக்க நாடுகளில் சிறிய நாடான கினியா-பிஸ்ஸாவ், 1.6 மக்கள் தொகை கொண்டது.
வருகிற 29ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டினை ராணுவம் கைப்பற்றியுள்ளது.
உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்தச் சதிப்புரட்சி நடைபெற்றுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

Exit mobile version