காலம் சஞ்சிகையின் ஆதரவில்
சுடர் ஏந்திய தொடர் ஓட்டம்
மகாகவியின் ஆறுகாவியங்கள்
வெளியீடு
2009 ஜூன்- 6 சனிக்கிழமை மாலை3.00
சிறப்புப் பேச்சாளர்கள்
பேராசிரியர் எம்.ஏ. நுகுஃமான்
பேராசிரியர் சித்திரலேகா,
பேராசிரியர் மௌனகுரு,
Scarborough Civic Centre
McCowan & Ellesemere
150 Borough Drive, Toronto
வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சி காலை 10.00 முதல் மாலை 6.00 வரை நிகழும்
தொடர்புகளுக்கு:416-7311752
….”நாற்பத்து நான்கு ஆண்டுகளே வாழ்ந்த மஹாகவி பாரதிக்குப் பின்தோன்றி, பாரதி மரபைச் செழுமைப்படுத்திப் புதிய
எல்லைகளை நோக்கி நகர்த்திய பெருங்கவி என்பதில் இரண்டாம் கருத்துக்குச் சற்றும் இடமில்லை.தமிழகத்துப் புதுக்கவிதை
பாதை மாறிப் பயணம் போய்விட்ட நிலையிலும் ஈழத்தின் நவீன கவிதை மரபுச் சாயலும், புதிய தேட்டமும், பேச்சோசை அழகும், வையப்பொருள்கள் அனைத்தையும் வாரி விழுங்கும் வல்லமையும் கொண்டு இன்று கம்பீரமாகப் பவனி
வருவதற்குத் தடம் அமைத் தவர்களில் முதல் இடம் மஹாகவிக்கு உண்டு…”(மஹாகவி’யின் ”பொருள் நூறு”

– சிற்பி பாலசுப்பிரமணியம்)