மேற்கு நாடுகளின் கூலிப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட லிபிய முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான கடாபி மற்றும் அவரது மகன் மொடாசிம் ஆகியோரது உடல் இன்று காலை ரகசிய இடம் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது.
இதனை அரேபியத் தொலைக்காட்சி ஒன்றில் இராணுவப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் போன்று மிகக் குறுகிய காலத்தில் பெரும் மக்கள் அழிவின் மத்தியில் சாட்சியின்றி நடைபெற்ற படுகொலைகள் இவையாகும்.