Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கச்சத்தீவின் மீது அக்கறை காட்டும் ஜெயலலிதா

கச்சத்தீவை மீளப் பெற்றுக்கொள்ளும் வரையில் ஓயப் போவதில்லை என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கச்சாத்தீவை மீளப் பெற்றுக்கொள்வதன் மூலமே இந்திய மீனவர்களைஇலங்கைக் கடற்படையினரிடமிருந்து காப்பாற்ற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவை மீளப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் உச்ச நீதிமன்றில்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பில் தமிழக சட்டமன்றில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில்நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவை இலங்கையிலிருந்து மீளப் பெற்றுக் கொள்ளும் வரையில் போராடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
தனது வாழ் நாள் முழுவதும் தமிழ் மற்றும் திராவிட விரோத பார்ப்பன சமூகத்தவராக இந்து அடிப்படை வாதக் கட்சிகளோடு தன்னை அடையாளப்படுத்தும் ஜெயலலிதாவின் கச்சைதீவின் மீதான புதிய அக்கறை மீனவர்கள் மீதான அக்கறையல்ல.

Exit mobile version