Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒரு அமரிக்கப் பிரஜை இலங்கை மாபியாக் குழுக்களின் ரட்சகன் : மங்கள சமரவீர

இலங்கையில் பல மாபியாக் குழுக்கள் செயற்படுகின்றன. இவை அனைத்தினதும் ரட்சகனும் மூல கர்த்தாவும் இலங்கையின் பாதுகாப்புச் செயலரும் அமரிக்கப் பிரஜையுமான ஒருவர் ஆவர்.
கடு அல்லது போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபடும் இக் குழுக்களுக்கு அரச ஆதரவும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. போதைவஸ்துக் கடத்தல்காரர்களின் தலைமைப் பாத்திரம் வகிக்கும் ஒருவர் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர்.
நாட்டின் பங்கு சந்தையை மாபியாக்களே கட்டுப்படுத்துகிறார்கள். இதன் காரணமாக பங்கு சந்தை கருப்புப் பண நிறுவனமாக மாறியுள்ளது. இவ்வாறு மங்கள சமரவீர தெரிவித்தார்.

Exit mobile version