கடு அல்லது போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபடும் இக் குழுக்களுக்கு அரச ஆதரவும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. போதைவஸ்துக் கடத்தல்காரர்களின் தலைமைப் பாத்திரம் வகிக்கும் ஒருவர் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர்.
நாட்டின் பங்கு சந்தையை மாபியாக்களே கட்டுப்படுத்துகிறார்கள். இதன் காரணமாக பங்கு சந்தை கருப்புப் பண நிறுவனமாக மாறியுள்ளது. இவ்வாறு மங்கள சமரவீர தெரிவித்தார்.