ஒபாமாவின் திடீர் வருகைக்குப் பதிலடி என்ற தலையங்கத்தில் தலிபான்கள் பாரிய தாக்குல்களை ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தியுள்ளனர்.இதனால் அமரிக்க ஆக்கிரமிப்புப் படைகளைச் சந்திக்காமல் தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஒபாமா உடனடியாக நாடுதிரும்பினார்.தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அமெரிக்கா தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.