
துப்பாக்கி ஏந்தி வந்த மர்ம மனிதன் ஒருவன் அலுவலக வாயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பியோடிவிட்டான்.
அமரிக்க பல்தேசிய நிறுவனங்களின் அடியாகள் போன்றே ஜனாதிபதிகள் உருவாக்கப்படுகிறார்கள். ஒபாமா அவர்களின் அடிமை போன்றே செயற்படுகிறார். மீண்டும் ஒபாமாவை ஆட்சிகுக் கொண்டுவருவதற்கான இலகுவான வழிமுறையாக இந்த துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது.