ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரான மொசுலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றி கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாதி(42) உரை நிகழ்த்தியுள்ளார்.
அபூபக்கர் அல் பாக்தாதி மக்கள் அனைவரும் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அவர் 21 நிமிடங்கள் பேசிய வீடியோ சனிக்கிழமை பயங்கரவாதிகள் பயன்படுத்தும் 2 இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை குர்தீஷ் தேசிய விடுதலை இயக்கம் அமெரிக்க ஆதரவு ஜிகாதிகளான ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிராகப் போராட அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் இணைத் தலைவரான சாலி முஸ்லிம் இந்த அவசர அழைப்பை விடுத்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடத் தயாராகும் குர்திஷ் பெண்கள்: