Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

என்னைக் கொலைசெய்யப் போகிறார்கள் : ஹிருனிக்கா

மகிந்த அரச குண்டர்களால் கொலைசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிக்கா தம்மை படுகொலை செய்வதற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக பாதுகாப்பு வழங்குமாறு ஹிருனிகா, காவல்துறையினரிடம் கோரியுள்ளார்.
கொலை மிரட்டல் தொடர்பில் ஹிருனிகா, காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Exit mobile version