உதவி அமைப்புக்கள் மக்களுக்குச் செய்வது என்ன? – அருந்ததி ராய்
இனியொரு...
தன்னார்வ நிறுவனங்களும் உதவி அமைப்புக்களும் மக்களுக்குச் சேவை செய்வதாகவும் வறுமையிலிருந்து அவர்களை விடுவிப்பதாகவும் பெருமை பேசிக் கொள்கின்றன. ஆனால் நிலைமை முற்றிலும் மாறுபட்டது. தமது உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் போராட்டங்களைத் தணித்து பெரும் வியாபார நிறுவனங்கள் முதலுடுவதற்கான சூழலை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக இறுதியில் அமைகிறது. இந்த வகையில் இவர்கள் ஒடுக்குமுறை அரசிற்குச் சார்பானவர்களாகவே செயற்படுகின்றனர். -இவ்வாறு லண்டன் இல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அருந்ததி ராய் தெரிவித்தார். அருந்ததி ராய் இன் முழுமையான உரையின் மொழியாக்கம் இன்னும் சில தினங்களில் இனியொருவிலும் ஏனைய இணையங்களிலும் வெளியாகும்.