ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை வேட்பாளரும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி அமைப்பாளருமான இரத்தினசிங்கம் சதீஸ் இன்று (29) காலை பொது இடத்தில் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
வல்லிபுரம் ஆழ்வார் கோயிலுக்கு அண்மித்த ஆனைவிழுந்தான் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் இவர் உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணங்களை இது வரை அறியமுடியாதுள்ளது.