“எமது அன்னையர் மண்ணில், ஈழத்தின் இதயத்தில் துடிக்கத் துடிக்கக் கொலைசெய்யப்பட்ட ஆயிரமாயிரம் குழந்தைகளின் புத்திரசோகத்தில் நெஞ்சு பிழந்து அன்னையரை, ஊனமாக்கப்பட்ட சிறார்களை, முதியோரை திறந்தவெளிச் சிறையில் அடைத்து வைத்தது ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரம். ஊனமுற்ற ஒரு சமூகத்தை உருவாக்கிவிட்டு அபிவிருத்தி குறித்தும் சமாதானம் குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு.”
புதிய திசைகள் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தின் ஆங்கிலப் மொழியாக்கம் கீழ் வரும் தொடுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தெரியாத சந்ததியினருக்கும், ஆங்கில மொழி பேசும் ஏனைய சமூகத்தினருக்கும் இந்தப் பிரசுரத்தை அச்சுப் பதிவு செய்து வினியோகிக்க வாய்ப்பாக இங்கே இது இணைக்கப்பட்டுள்ளது.
https://inioru.com/ava/may.pdf