பிரித்தானிய அரசியல் கட்சிகளில் லிபரல் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் போன்று நாடகமாடியுள்ளனர். குறிப்பாக தமிழர்கள் செறிந்துவாழும் தேர்தல் தொகுதிகளின் வேட்பாளர்கள் ஈழப் பிரச்சனையில் அதிக நாட்டமுடையவர்களாக வெளிக்காட்டிக்கொண்டனர். பிரித்தானியாவிற்கு மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் இக்கட்சியின் உறுப்பினர்கள் அவரைத் தனிப்பட்டச் சென்று சந்தித்துள்ளனர். இது குறித்த ஒளிப்படங்களை இணையத் தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
The Rt. Hon. The Lord Naseby of the Conservative Party who is also the Chairman of the All Party Parliamentary Group on Sri Lanka (APPG-SL), Lord Sheikh of the Conservative Party the House of Lords, Lord Dholakia of the Liberal Democrat Party and member of the All Party Parliamentary Group on Sri Lanka (APPG-SL), Lord Grocott of the Labour Party House of Lords, Lord Wallace of Saltair of the Liberal Democrat Party House of Lords, Mr. Nirj Deva, Member of European Parliament, Mr. Geoffrey Van Orden, Member of European Parliament, Mr. James Wharton of the Conservative Party, MP House of Commons, Mr. Nigel Evans of Conservative Party, MP House of Commons and Mr. David Amess of Conservative Party, MP House of Commons.