Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை வரவு செலவுத் திட்டம் – இராணுவ மயமாக்க அதிக நிதி

இனச்சுத்திகரிப்பைத் திட்டமிட்டு நிகழ்த்திவரும் மகிந்த ராஜபக்ச அரசு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பிற்கு கடந்த ஆண்டைவிட அதிக தொகையான நிதி ஒதுக்கியுள்ளது. வட கிழக்குப் பிரதேசங்களை இராணுவத்தால் நிரப்பியுள்ளது. மகிந்த அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையாக 1.105 ரில்லியன்கள் ரூபாய் காட்டப்பட்டுள்ளன. இதற்காக அன்னிய நாடுகளிடம் இலங்கையை அடகு வைத்துள்ளது. தொடர்ச்சியாக ஆட்சிபுரியும் பேரினவாத அரசுகள் மக்கள் மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் இராணுவத்திற்கே அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து வந்துள்ளன.

Exit mobile version