இலங்கைப் யுத்தம் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக
இந்திய அரசால் பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்படும் இனப்ப்படுகொலை என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் அருந்ததி ராய் உரையாற்றுகையிலேயே மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.
மக்களின் போராட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானதல்ல ஆனால் ஜனநாயகம் இயங்கும் பொறிமுறைக்கு எதிரான பொராட்டம்.
காந்திய வாதியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடியும் ஆனால் உண்ணபதற்கு உணவே இல்லாமல் எப்படி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடியும் என அவர் கேள்வியெழுப்பினார்.