Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை சென்ற கலம் மக்ரே இற்கு எதிராக பாசிச அரச ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

4சனல் 4 செய்திக்குழு இலங்கைக்குச் சென்ற போது ராஜபக்ச பாசிச அரச ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். புலிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு சனல் 4 வீடியோவைத் தயாரித்ததாக கலம் மக்ரேயை அங்குவந்திருந்த ஆர்ப்ப்பாடக்காரர்கள் குற்றம்சுமத்தி விவாதித்தனர். நூறுக்கும் குறைவான பாசிச அரச ஆதரவாளர்களே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். ஆங்கிலத்தில் வெளியான சனல் 4 காணொளியை இலங்கை அரசாங்கம் தடைசெய்திருந்த நிலையில் சாதாரண மக்களை அது சென்றடையவில்லை. இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தை ராஜபக்ச அரசே நடத்தியிருக்க வாய்ப்புக்கள் உள்ளன.

 

 

Exit mobile version