Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை கடற்படைக்கு எதிராகத் தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கைக் கடற்படைத் தாக்குதல்களுக்கு எதிராகத் தமிழக மீனவர்கள் ஆர்பாஅட்ட ஊர்வலம் ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். வங்கக் கடல் மீன் தொழிலாளர் சங்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்ட ஊர்வலம், இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்படும் அப்பாவி மீனவர்களுக்குப் பாதுகாப்புக் கோரி நடத்தப்பட்ட இந்த ஊர்வலம் நாகபட்டினம் புதிய பஸ் நிலையத்தில் ஆரம்பித்து பிரதான வீதிகளூடாகச் சென்று நகரை வந்தடந்தது.
இலங்கை அரச ஆதரவாளர்களும், இலங்கை அரச துணைப்படைகளும் தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையேயான முரண்பாட்டைத் தூண்விட்டு அரசியல் இலாபமீட்ட முற்படும் சூழலில் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்றுள்ளது.

Exit mobile version