கடந்த வாரம் விஜயமொன்றை மேற்கொண்ட ரஞ்சன் மாத்தா ஆழ்கடலில் இணக்கப்பாட்டுடன் இந்திய மீனவர்களையும் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு யாழ். அரச அதிபர் மறுப்புத் தெரிவித்துமிருந்தார் எனவே மீனவர்களின் பிரச்சினையில் அரசாங்கத்தினால் சுயாதீனமாக தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. உள்ளூர் மீனவ அமைப்புகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டே எந்தத்தீர்மானமும் எடுக்கப்படவேண்டும் என அவர் தெரிவித்தார்
இனப்படுகொலையிலிருந்து இன்று வரைக்கும் அனைத்து விடயங்களிலும் இணக்கப்பாட்டுடன் செயற்படும் இலங்கை இந்திய அரசுகளிடையேயான இன்னுமொரு நாடகமா இது என்பது குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.