இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா, நல்லிணக்க ஆணைக்கு ழுவின் அறிக்கை தொடர்பாக அனைத்துலக சமூகத் திற்கு பொய்யான அறிக்கைகளைக் கொடுத்த மனித உரிமை அமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளின் அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அமைப்புகளின் நடத்தை வருத்த மளிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை தொடர்பான விமர்சனங்கள் வெளியா வதைத் தடுக்கும் நோக்கிலேயே இலங்கை அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.