சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை வரவேற்பதாக குறிப்பிட்ட அமெரிக்க பிரதிநிதி, பரிந்துரைகளை செயற்படுத்தும் முறை குறித்தான பொறிமுறைகளை காணவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த சிறிலங்காவுடன் இணைந்து செயற்படத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அமெரிக்கப் பிரதிநிதி தெரிவித்தார்.
சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை வரவேற்பதாக குறிப்பிட்ட அமெரிக்க பிரதிநிதி, பரிந்துரைகளை செயற்படுத்தும் முறை குறித்தான பொறிமுறைகளை காணவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த சிறிலங்காவுடன் இணைந்து செயற்படத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அமெரிக்கப் பிரதிநிதி தெரிவித்தார
இலங்கையில் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்பிற்கும் எதிராக மக்களை அணிதிரட்டுவதும் உலக மக்கள் மத்தியில் ஆதரவுத் தளம் ஒன்றை உருவாக்குவதும் இன்று எம் முன்னால் உள்ள கடமையாகும். அதனை நிராகரித்து கோழைத்தனமாக அழிக்கும் அரசுகளின் காலடியில் தவமிருக்கும் புலம்பெயர் தமிழ்த் தலைமைகள் தோல்வியில்ருந்தும் அழிவிலிருந்தும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை அவர்களின் அறிவீனமான நடவடிக்கைகள் காட்டுகின்றன.