எட்டு தவணைகளின் அடிப்படையில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் இறுதிக் கட்ட தவனைக் கடன் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.49 பில்லியன் அமெரிக்கடொலர்களை கடனாக வழங்கியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரக் கொள்கை திருப்தி அளிக்கும்வகையில் அமையப் பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் நயோக்கிசின்ஹோரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப்பெற்றுக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் சாவதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளைஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
நிலப்பறிப்பும் ஆக்கிரமிப்பும் இலங்கைப் பொருளாதாரக் கொள்கை மட்டுமன்றி அமரிக்க ஐரோப்பிய அடியாளான அமரிக்காவிம் பொருளாதாரக் கொள்கையும் கூட.