Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் நிறுத்தப்படாத ஊடகங்கள் மீதான தாக்குதல்!

இலங்கையில் ஊடக அடக்குமுறைக்கு கண்டித்தும் ஊடகவியலாளர் ஊழியர் சங்கத்தின் செயலாளரான போதல ஜெயந்த மீதான தாக்குதல்களுக்கு கண்டித்தும் கொழும்பில் சுமார் 1000 ஊடகவியளார்களும் அரசியற் கட்சிப் பிரமுகர்களும் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
பல தொழிற்சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்ட இவ்வூர்வத்தில்  போதல ஜெயந்த கடத்தப்பட்ட தொடர்பாக முறையிட்ட போது பொலீசாரின் தாக்குதலுக்குள்ளான லங்க்கா ஈ நியூஸ் ஆசிரியரும் கலந்து கொண்டார்.

Exit mobile version