Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் கொண்டாட்ட நிகழ்வுகள் ஒத்திவைப்பு

இனப்படுகொலை நிகழ்ந்த நாளை குதுகலமாகக் கொண்டாட இலங்கை அரசு தீர்மானித்திருந்தது. இலங்கையில் இயற்கையின் சீற்றம் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, யுத்த வெற்றியை அடையாளப்படுத்தும் வகையில் அரசாங்க நிறுவனங்களில் தேசியக் கொடி பறக்கப்படவிப்பட்டுள்ளது.
 
சகல தனியார் நிறுவனங்களிலும் வீடுகளிலும் தேசியக் கொடியை பறக்க விடுமாறு பொதுநிர்வாக அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version