சிரேஷ்ட அமைச்சர்கள் சிலருடன் கலந்துரையாடும்போது பேசுகையில், தனது உயரதிகாரிகளுக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மக்கள் நலனுக்காக, தமது சீருடையை அகற்றிக்கொள்வதற்கு தாம் எப்போதும் தயாராக உள்ளதாக ஜெனரல் சரத்பொன்சேகா அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய செய்தி:
இறுதியாகக் கிடைத்த தகவல்களின் படி, மகிந்த ராஜபக்ஷ சரத் பொன்சேகாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில் தடை இல்லை என ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.