Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவினர் : பசிலுடன் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவினர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்டதவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த குழுவினர் நாடாளுமன்றத்திற்கு இன்று விஜயம் செய்து அங்கு சபாநாயகர் சமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Exit mobile version