Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைக்கு இந்திய அரசாங்கம் 425 மில்லியன் டொலர் உதவி!

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 425 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிதியானது ஒமந்தையிலிருந்து பளை , மடு- தலைமன்னார் வரையான ரயில் பாதை அமைப்பதற்கும், மற்றும் வடக்கிற்கான விநியோக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

Exit mobile version