போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதைக் கண்டித்தும் …..
சென்னை போரூர் டிரங்க் ரோடு , போரூர் சிக்னல் எதிரில்
மாணவர்களின் மாபெரும் ஆர்ப்பாட்டம்
நாள்;01.04.2013 , நேரம்; காலை;11.00
அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானம் ஒரு ஏமாற்று ! இனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்சே கும்பலை தண்டிக்க நூரம்பர்க் போன்ற ஒரு விசாரணையே சரியான மாற்று! ஈழத்தமிழின மக்களின் தன்னுரிமைக்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப் போராடுவோம்! என்ற அடிப்படையில் 80-களின் மாணவர் எழுச்சியை தமிழகத்தில் உருவாக்க தொடர்ந்து பல்வேறு வடிவங்களிலான போர்க்குணமான போராட்டங்களாகப் பரிணமிக்க வேண்டுமென்ற அறைகூவலோடு, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் தலைமையில் அப்பகுதி மக்களையும் இணைத்துக் கொண்டு மாணவர்களின் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை அனைத்துத்தரப்பு மக்களும் ஆதரிக்க வேண்டும் என கோருகிறோம்.
இவண்
கணேசன்,ஒருங்கிணைப்பாளர்.
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி
9566149374.