Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்று (19.06.11) வெற்றிபெற்ற திரைப்படங்களுக்கு விருதுவழங்கும் விழா பாரிஸ் இல் நடைபெறுகிறது

11.06.2011 அன்று கனடாவில் ITAFF ஆல் நடத்தப்பட்ட விழாவில் பிரான்ஸ் சார்பாகக் கலந்துகொண்டு வெற்றியீட்டிய குறும்படங்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு இன்று பிரான்சில் நடைபெறுகிறது. இவ்விழாவில் கனடாவில் வாழும் சர்வதேசக் குறும்படங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ரதனுடனான சந்திப்பும் இடம்பெறும். இன்று 14:00 இலிருந்து 18:00 மணிவரை நடைபெறும் இவ்விழவில் பிரான்ஸ் மற்றும் குறும்படக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
50, Rue De Torcy, 7018 Paris, Metro: Marx Dormoy

Exit mobile version