Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனியொரு இணையம் DDoS தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது

inioruஇனியொரு(inioru.com) இணையம் தொடர்ச்சியான சேவை மறுப்பு தாக்குதலுக்கு (Distributed denial of service(DDoS)) உள்ளாக்கப்பட்டது. இனியொரு தனது இணைய சேவையை hostmonster என்ற நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளான இணையத்தின் வழங்கு சேவையை சரிவிற்கு உள்ளாக்குவதே இவர்களின் தாக்குதலின் நோக்கம். சில வேளைகளில் இணையத்தின் பக்கங்களை பார்ப்பதற்கு 3 நிமிடங்கள வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது இப்போது ஓரளவு சரி செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்து அனுப்பியிருந்த மின்னஞ்சலின் பிரதி:
Hello, Inioru;

Our Admins are resolving a DDoS attack that afflicted your server. After blocking the DDOS IPs things started improving and they will continue monitoring the server.

If you’d like to learn more about this kind of terrorist attack, check

http://en.wikipedia.org/wiki/Denial-of-service_attack

How did we do? Please help us to improve the support that we offer you
by filling out this online survey:
http://www.surveymonkey.com/s/5PPBQR6

Thank you,
Samuel
Web Advisor
Hostmonster.com
866.573.4678
தாக்குதலுக்கான மூல இலக்கங்கள் சீனா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு உரியது என தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version