நாட்டில் ஜனநாயகமற்ற ஓர் அரசாங்கத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஜே.வி.பிக்கும் பங்கு இருக்கின்றது என்பதனை மறுப்பதற்கில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், ஜே.வி.பி கட்சி இந்த ஆட்சியை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆட்சியை தோற்கடித்து மக்கள் நட்பான ஓர் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி யிலிருந்து முரண்பட்ட பிரிவினர் வன்னி யுத்தத்தை ஆதரரித்தமை அக்கட்சியின் பிரதான தவறுகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.