மனிதப்படுகொலைகள் வழமையான இலங்கையில் கால்நடைகளின் படுகொலைக் கண்டித்து இந்ரரத்ன தேரோ என்ற பௌத்த பிக்கு திக்குளித்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.உடம்பில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டவரைஅருகில் இருந்தவர்கள் பிடித்து தீயை அணைத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தீக்குளிப்பதற்கு முன்பதாக தான் கால்நடை கொலைகளுக்கு எதிராகத் தீகுளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.