Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனக் கொலையாளிக்கு சென்னையில் வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற, பிரபல தொழிலதிபர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தனி விமானத்தில், ஆமதாபாத்தில் இருந்து சென்னை வந்தார். அவரை, தமிழக, பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர், வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜகவினர் அவருக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர்.
இந்து அடிப்படைவாதியும் ஆயிரக்கணக்கான் முஸ்லீம்களின் கொலைக்குக் காரணமானவருமான நரேந்திர மோடி இந்த நூற்றாண்டின் அவமானச் சின்னமாகக் கருதப்படுபவர்
மோடியின் பாசிசக் கொள்கைகளுக்கு வலுவான மாற்று அற்ற நிலை இந்தியாவில் இந்து அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

இனக் கொலையாளி மோடி நாளை இந்தியாவின் பிரதமாரானாலும் வியப்படைவதற்கில்லை.

Exit mobile version