நாட்டின் சுயாதீனத்தன்மை மற்றும் இறைமையைபாதுகாக்கும் இலங்கையின் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவில் முடிந்தளவில் தொடர்ச்சியாக இலங்கைக்குஉதவிகளை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் எவ்வாறான நிலiமைகள்ஏற்பட்டாலும் இலங்கையும் சீனாவும் தொடர்ந்தும் நட்புறவை பேணி வரும் என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.