Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனக்கொலையாளி அமைதிப்பணியில் : ஐ.நா கைவிரிப்பு

saventhira-diasஇலங்கை இனப்படுகொலை இராணுவத்தில் வன்னிப்படுகொலைகளைத் தலைமை தாங்கிய தளபதிகளில் ஒருவரான சவேந்திர சில்வா உலக அமைதியை நிலைநாட்டுவதாகக் கூறும் ஐ.நாவின் அமைதிகாக்கும் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த பன் கீ மூன், ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சி;ல்வா அமைதி காக்கும் பணிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் அதிகாரம் கியைடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
உறுப்பு நாடுகளே இதனைத் தீர்மானிக்க வேண்டுமெனவும், தாம் தனித்து இந்த விடயத்தில் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லிபியாவில் உறுப்பு நாடுகளின் அனுமதியின்றி நேட்டோ குண்டுவீசிய போது வாழாவிருந்த அதே பன் கீ மூன் பேசுகிறார்.

Exit mobile version