இந்தியாவில் நடைபெற்றுமுடிந்த லோக்சபா தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்துவருகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி தமிழகம் உட்பட வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
தொடர்ந்தும் வாக்குகள் எண்ணப்பட்டுவருவதுடன், இன்று மாலைக்குள் அனைத்துத் தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிடும் என இந்தியத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.