Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய கடற்படை பிரதம அதிகாரியும் இலங்கை தளபதியும் சந்திப்பு

இந்திய கடற்படையின் பிரதம அதிகாரி வைஸ் அட்மிரல் ஆர் கே டோவான் இன்று இலங்கையின் கடற்படை தளபதியை கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

இதன்போது இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகேயும் இந்திய கடற்படை பிரதம அதிகாரியும் இரண்டு தரப்பு கடற்படை விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

கொழும்பில் நடைபெறும் 2012 ஆம் ஆண்டுக்கான கடல்வலய மாநாட்டுக்கு புறம்பாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Exit mobile version