Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய அரசு இலங்கைக்கான உதவிகளை அதிகரித்துள்ளது

India-Sri-Lankaஇந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இலங்கைக்கு 290 கோடி ரூபா உதவிகள் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், 2013 – 2014ம் நிதியாண்டில் இலங்கைக்கான உதவிகள் 500 கோடி ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் இந்திய மத்திய அரசு மகிந்த ராஜபக்ச அரசைத் தூக்கில் போட வேண்டும் என்று இரந்துகொண்டிருக்கும்அதே வேளை இந்தியா இந் முடிவை அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகன தீர்மானத்திற்கு வாக்களிக்கப் போவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

Exit mobile version