இந்தியாவின் சுதந்திரம், சமத்துவம், சோஷலிசம்-நீதிமன்றம் கேள்வி?
இனியொரு...
இந்திய அரசியல் சட்டத்தில் பெயரளவில் மட்டுமே இருக்கும் சுதந்திரம், சமத்துவம், சோஷலிசம் போன்ற சொற்றொடர்கள் இப்போதைய இந்தியாவுக்கு பெயரளவில் கூட தேவையற்ற ஒன்றாகி வருகிறது. நாடாளுன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசு உயர்பதவிகளில் உள்ளோர் பதவியேற்கும் போது சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும் போது பயன்படுத்தும் இந்த வார்த்தைகள் குறீத்த கேள்வி ஒன்றை நீதிமன்றம் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியல்சட்டமுகப்புரையில்சமத்துவம், மதச்சார்பின்மைஆகியவார்த்தைகளைச்சேர்த்திருப்பதுசெல்லாதுஎன்றுஅறிவிக்கக்கோரி, “”நல்லநிர்வாகத்துக்கானஇந்தியஅறக்கட்டளை” என்றதன்னார்வத்தொண்டுஅமைப்புஉச்சநீதிமன்றத்தில்பொதுநலன்கோரும்வழக்கைத்தாக்கல்செய்திருக்கிறது. இந்தஅமைப்பின்சார்பில்வழக்கறிஞர்கோபால்சங்கரநாராயணன்ஆஜரானார். உச்சநீதிமன்றத்தலைமைநீதிபதிஎஸ்.எச். கபாடியா, நீதிபதிகள்கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வதந்திரகுமார்அடங்கியபெஞ்ச்இந்தமனுவைதிங்கள்கிழமைவிசாரித்தது. சமத்துவத்தைஏற்கிறேன்என்றுஅரசியல்கட்சிஉறுதிமொழிஏற்பதுஅந்தக்கட்சியின்உரிமையைப்பறிப்பதாகும்என்பதுமனுதாரரின்வாதம். மதச்சார்பின்மை, சோஷலிசம்என்கிறவார்த்தைகளைநம்முடையஅரசியல்சட்டமுகப்புரையில்சேர்க்கஉதவியஇந்தியஅரசியல்சட்டத்தின் 42-வதுதிருத்தமே (1976-ல்மேற்கொள்ளப்பட்டது) கேள்விக்குரியவிஷயம். எனவேஇந்ததிருத்தத்தின்படியானஅம்சத்தைவலியுறுத்தக்கூடாதுஎன்பதுமனுதாரரின்வாதம். இதைத்தவிரமனுதாரர்வேறுகாரணம்எதையும்தெளிவாகச்சுட்டிக்காட்டாததால், மனுவைத்திருத்திதாக்கல்செய்யுமாறுநீதிபதிகள்அவருக்குஉத்தரவிட்டனர். இந்தியாவில்எந்தஒருதனிநபரும்அல்லதுஒருகுழுவும்புதியஅரசியல்கட்சியைத்தொடங்கலாம்என்றுஇந்தியஅரசியல்சட்டம்கூறுகிறது. புதிதாககட்சிதொடங்கநினைப்பவருக்குசமத்துவக்கொள்கைபிடிக்கவில்லைஎன்றால்முதலாளித்துவக்கருத்துகளேபிடித்திருக்கின்றனஎன்றால், பதவிஏற்கும்போதுஇந்தியஅரசியல்சட்டத்தின்முகப்புரையில்குறிப்பிட்டுள்ளசோஷலிசக்கருத்தைஏற்பேன், அதைஅமல்படுத்தஉறுதிபூணுவேன்என்றுகூறினால்அதுமுரணாகஇருக்காதாஎன்பதேமனுதாரரின்கேள்வியாகும். இந்தக்காரணத்தால்அரசியல்சட்டதிருத்தத்தையேகைவிடவேண்டும்என்பதுமனுதாரரின்கோரிக்கையாகும். அரசியல்சட்டத்திலேயேமேற்கொள்ளப்பட்டமூலதிருத்தம்சரியா, தவறாஎன்றகருத்தில்இப்போதுபுகாமல், புதியஅரசியல்கட்சிதன்னைப்பதிவுசெய்துகொள்ளும்போதுஇந்தக்கொள்கைகளைஏற்கிறேன், இவற்றைப்பாதுகாக்கஉறுதிகூறுகிறேன்என்றுசத்தியப்பிரமாணம்செய்யவேண்டுமாஎன்றகேள்வியைமட்டும்பரிசீலனைக்குஎடுத்துக்கொள்வதாகபெஞ்ச்கூறியது. 42-வதுதிருத்தம்ஏற்கத்தக்கதா, இல்லையாஎன்பதைவிசாரிக்கப்போவதில்லைஎன்றும்உச்சநீதிமன்றபெஞ்ச்கூறியிருக்கிறது. சோஷலிசம்என்றவார்த்தைஉங்களுடையஉரிமையைப்பாதித்திருந்தால்அதைஆதாரங்களுடன்நீதிமன்றத்தில்நிரூபிக்கலாம்என்றும்நீதிபதிகள்மனுதாரரிடம்தெரிவித்தனர்.