Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியப் பழங்குடி மக்களின் கதி ஈழத் தமிழர்களுக்கும் ?

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் திருகோணமலை பகுதிகளில் இரண்டு சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரண்டு மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு நன்மை அளிக்கும் நோக்கில் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

வடக்கு கிழக்கு துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த இரண்டு வர்த்தக வலயங்களும் அமைக்கப்படவுள்ளன.

சுதந்திர வர்த்தக வலய அமைப்பு தொடர்பிலான ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது.இந்தியாவில் ஆதிவாசி பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்டு, அகதிகளாக்கப்பட்டு, கொன்றொழிக்கப்பட்டு, இவ்வாறான சுதந்திர வர்த்தக வலயங்கள் அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன.

இதற்கு எதிராக மாவோயிஸ்டுகளும் மக்களும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

Exit mobile version